Type Here to Get Search Results !

கேதார கௌரி விரத நாளில் சிவசக்தியின் அருளைப் பெறச் சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த கௌரி & துர்க்கா காயத்ரி மந்திரங்கள்!

கேதார கௌரி விரதம் மற்றும் தீபாவளி திருநாளில் சிவசக்தியின் முழுமையான அருளைப் பெற மந்திர ஜபம் செய்வது மிகச் சிறந்த ஆன்மிக வழிபாடாகும்.

குறிப்பாக, அம்பிகையின் பல்வேறு திருநாமங்களைக் கொண்டு அமையப்பெற்ற கௌரி காயத்ரி, அன்னபூரணி காயத்ரி மற்றும் துர்க்கா காயத்ரி மந்திரங்கள் குடும்பத்தில் சௌபாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம், மகத்தான செல்வம் மற்றும் நோயற்ற வாழ்வைத் தரவல்லவை.

கேதார கௌரி விரத நாளில் கலச பூஜையின் போது அல்லது மனமுருகி வழிபடும் போது இந்த அற்புத மந்திரங்களை உச்சரித்து, தேவியின் பரிபூரண அருளைப் பெறுவதற்கான காயத்ரி மந்திரங்களின் தொகுப்பு இதோ!

ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம்

 ஓம் ஞானாம்பிகாய வித்மஹே

மகாதபாய தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்:


ஓம் சௌபாக்யை வித்மஹே

காமமாலாய தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்:


ஓம் ஸோஹம்ச வித்மஹே

பரமஹம்ஸôய தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்:


ஓம் பகவத்யை வித்மஹே

மஹேஸ்வர்யை தீமஹி

தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்:


ஓம் மகாதேவ்யை ச வித்மஹே

ருத்ர பத்னியை ச தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்:


ஓம் சௌபாக்யை வித்மஹே

காமமாலினியை தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்:


ஓம் சௌபாக்யை வித்மஹே

காமமாலாய தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்:


ஓம் ஸோஹம்ச வித்மஹே

பரமஹம்ஸ்ய தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்:


ஓம் பகவத்யை வித்மஹே

மஹேஸ்வர்யை தீமஹி

தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்:


ஓம் மகாதேவ்யை ச வித்மஹே

துர்காயை ச தீமஹி

தந்நோ தேவி ப்ரசோதயாத்


ஓம் நாராண்யை வித்மஹே

துர்காயை ச தீமஹி

தந்நோ கிணி ப்ரசோதயாத்


ஓம் காத்யனாய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தந்நோ துர்க்கை ப்ரசோதயாத்


ஓம் ஜ்வாலமாலினி வித்மஹே

மகா சூலினி தீமஹி

தந்நோ துர்க்க ப்ரசோதயாத்


ஓம் தும் ஜ்வாலமாலினி வித்மஹே

மகா சூலினி தீமஹி

தந்நோ துர்க்க ப்ரசோதயாத்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.