1)ஒரு ஜாதகனின் சந்திர லக்கினத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது:
அவனது செல்வங்கள் விரயம் ஆகின்றன, அல்லது அவனுக்கு கௌரவக் குறைவு ஏற்படுகிறது .அத்துடன் அவனுக்கு வயிற்றுவலியாவது மார்பு வலியாவது ஏற்படக்கூடும். அவன் வெளியில் அலைந்து திரியும் படியும் நேரலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2)
சந்திர லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது;
ஜாதகனுக்குப் பொருள் நஷ்டம் ஏற்படும்.அவன் வஞ்சகர்களால் ஏமாற்றப்படுவான்.அவனுக்குக் கண்நோய் உண்டாகும்.பொதுவாக.
ஜாதகனுக்குச் சுகம் இராது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3)
சந்திரன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது;
ஜாதகனுக்கு ஒரு பிதிய பதவி கிடைக்கும்.செல்வம்.
மகிழ்ச்சி. ஆரோக்கியம் ஆகியவை ஏற்படும்.அவனுடைய
பகைவர்கள் கேடு அடைவார்கள்,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
4)
சந்திர லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் நோயுறுவான். அவனுடைய இன்ப அனுபவங்களுக்குத் தடை ஏற்படும்.

5)
சந்திர லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது:
ஜாதகனுக்கு நோய்களாலும் பகைவர்களாலும் துன்பங்கள் ஏற்படும். ஆனால் சூரியன் சஞ்சரிக்கும் நட்சத்திரம் சுபமானதாரையாய் இருந்தால் துன்பங்கள் வருவதுபோல் தோன்றுமேயொழிய வரமாட்டா,,

6)
சந்திர லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய நோய்கள் விலகும். கவலைகள் நீங்கும். பகைவர்கள்
ஒழிவார்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
7)
சந்திரன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு அலைச்சல் ஏற்படும்.வயிற்று நோய்னால் பயம் ஏற்படும்.அவன் தாழ்நிலையை அடைகிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
8)
சந்திரன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது.
ஜாதகனுக்கு நோய் உண்டாகும்.வீண் பயங்களும்.மனைவியுடன் சச்சரவுகளும் ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
9)
சந்திர லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கு எதிலும் நிம்மதி இராது.அவனுக்குக் கௌரவம் குன்றும்.நோய் உண்டாகும்.பணத்தினால் பகைமை ஏற்படும்,
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
10)
சந்திரனுக்குப் பத்தாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது;
ஜாதகன் தன் பகைவர்கள் அஞ்சும்படியான வெற்றிகளை அடைவான்.அவன் எடுத்த முயற்சிகள் யாவும் கைகூடும்

11)
சந்திரனுக்கு பதினோராம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் தன் வெற்றாயால் தீட்டிய புதிய பதவியை அடைவான். அவனது மதிப்பு உயரும்.செல்வம் பெருகும். நோய் நீங்கும்.

12)
சந்திரனுக்குப் ப்ன்னிரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய நல்ல முயற்சிகளில் பல் வெற்றி அடைகின்றன, தீய முயற்சிகள் தோல்வி அடைகின்றன.

பொதுவா.நல்ல உள்ளமும் நல்ல ஓழுக்கமும் உடைய ஜாதகர்களுக்கு.கோசார ரீதியாகவோ தசாபுத்தி ரீதியாகவோ எவ்வளவு கோளாறான கிரகமும் அவ்வளவாகத் தீங்கு செய்துவிட மாட்டாது

அதேபோல. தீய உள்ளமும் தீய ஒழுக்கங்களும் உடைய ஜாதகர்களுக்கு. கோசார ரீதியாகவோ தசாபுத்தி ரீதியாகவோ எவ்வளவு சுபமான கிரகமும் அவ்வளவாக நன்மை செய்ய மாட்டாது. அப்படியே நன்மை செய்தாலும், அந்த நன்மையில் ஏதேனும் ஒரு தீமை ஒளிந்து கொண்டு இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------------
(சேர்க்கை கிரகங்கள்)
-------------------------------------------------------------------------------------
1)சூரியனும் வளர்பிறைச் சந்திரனும் கூடி நின்றால்;
ஜாதகன் புகழ்படைத்தவனாய் விளங்குவான்.காரியத்தில் கெட்டிக்காரனாய். ஆனால் பெண்களுக்கு வசப்பட்டவனாய் இருப்பான்

சூரியனும் செவ்வாயும் கூடி நின்றால்:
ஜாதகன் அதட்டிப் பேசுவான். கபடனாகவும் இருப்பான்.

சூரியனும் புதனும் கூடி நின்றால்;
ஜாதகன், கல்விமானாகவும் அழகு உடையவனாகவும் இருப்பான். அவனிடம் நுண்ணறிவும் உடல் வலிமையும் காணப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
4)
சூரியனும் குருவும் கூடி நின்றால்:
ஜாதகன் செல்வம் உடையவனாகவும்:செல்வர்களுடன் தொடர்பு கொண்டவனாகவம்;அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவனாகவும்;தூய்மையான உள்ளமும் தூய்மையான பழக்கவழக்கங்களும் உடையவனாகவும் விளங்குவான்.

சூரியனும் சுக்கிரனும் கூடி நின்றால்:
ஜாதகன் தன் மனைவிக்குப் பிரியமானவனாய் இருப்பான்.அவனுக்குப் பகைவர்களும் இருப்பார்.

சூரியனும் சனியும் கூடி நின்றால்:
ஜாதகன் எதிலும் கெட்ட பெயர் எடுப்பான்.மந்த புத்தி உடையவனாகவும்
பகைவர்களுக்கு வசப்பட்டவனாகவும் இருப்பான்
------------------------------------------------------------------------------
7)
சூரியனும் சந்திரன் செவ்வாய் இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் புகழ் படைத்தவனாய் இருப்பான்.ஆனால் வீண் பேச்சுக்கள் பேசுவான்.

சூரியன் சந்திரன் புதன் இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் மன்னர்களால் மதிக்கப்படுவான்.
-------------------------------------------------------------------------------
9)
சூரியன் சந்திரன் குரு இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் மிகவும் சான்றோன் என்று பெயர் எடுப்பான் செல்வர்கள் எல்லாம்
அவனோடு நட்புக் கொள்ள ஆசைப்படுவார்கள்.

சூரியன் சந்திரன் சுக்கிரன் இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் பணக்காரனாய் இருப்பான். அவனுக்குப் பகைவர்களும் இருப்பார்கள். அவன் பாவச் செயல்களில் துணிந்து ஈடுபடுவான்.

சூரியன் சந்திரன் சனி இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் குணக்கேடனாய். இருப்பான்,ஊர் ஊராய் அலைந்து திரிவான்.

சூரியன் செவ்வாய் புதன் இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் பணக்காரனாய் இருப்பான் மக்கட்பேற்றை உடையவனாகவும் இருப்பான்

13)
சூரியன் செவ்வாய் குரு இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் மிக இனிமையாகப் பேசுவான். ஓர் அமைச்சனாகவோ தளபதியாகவோ பதவி பெறுவான்.

14)
சூரியன் செவ்வாய் சுக்கிரன் இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் கண்நோய் உடையவன், ஆனால் பிறந்தவனாகவும்.செல்வங்கள் மிகுந்தவனாகவும் இன்பங்களை அனுபவிப்பவனாகவும் விளங்குவான்

15)
ஜாதகனுக்குச் செல்வம் இருக்கும்.ஆனால் நோய்களும்
இருக்கும்.அவன் தன் உறவினர்களைப் பிரிந்து வாழ்வான். சிறிது முரட்டுத்தனம் உடையவனாகவும் இருப்பான்.

16)
சூரியன் புதன் குரு இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன். புகழும் பொருளும் நிலையான வாழ்வும் உடையவனாய் விளங்குவான்.

17)
சூரியன் புதன் சுக்கிரன் இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் நல்ல கல்விமானாகவும் ஆணழகனாகவும் காட்சி அளிப்பான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
18)
சூரியன் புதன் சனி இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் தீக்குணங்களும் தீய ஒழுக்கங்களும் உடையவனாய் இருப்பான். வறுமையால் வாடுவான்.

19)
சூரியன் குரு சுக்கிரன் இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் செல்வந்தன்கவும். பிறர் உள்ளத்தைக கவர்பவனாகவும் இருப்பான். அவனுக்குச் சிறந்த அறிவுத் திறன் இருக்கும். ஆனால் கண்நோயால் வருந்துவான்.

20)
சூரியன் குரு சனி இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் பெரிய பதவியில் உள்ளவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு இருப்பான். மிகுந்த மன வலிமை படைத்தவனாக விளங்குவான்.