மேஷ ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு கலவையான அனுபவங்களைக் கொண்ட வருடமாக இருக்கும்.
தொழில் வீட்டின் அதிபதியின் நிலை காரணமாக, இந்த ஆண்டு நீங்கள் கடின உழைப்பை அதிகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் அதற்கேற்ப பலன் உடனடியாக கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது.
💼 தொழில் & வியாபாரம் :
- அதிக உழைப்பு வேண்டிய காலம்.
- விரும்பிய பதவி உயர்வு அல்லது வளர்ச்சி சிறிது தாமதமாகக் கிடைக்கலாம்.
- வியாபாரத்தில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
💰 நிதி நிலை :
- வருமானம் நன்றாக இருக்கும்.
- ஆனால் சேமிப்பில் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
🏠 நிலம், வீடு & வாகனம் :
- நிலம், வீடு வாங்குதல் மற்றும் வாகனம் தொடர்பான செயல்களில் சராசரி பலன் கிடைக்கும்.
- அவசர முடிவுகளை தவிர்க்கவும்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
🎓 கல்வி :
- மாணவர்களுக்கு 2026 சிறப்பான முன்னேற்றம் தரும் ஆண்டு.
- போட்டித் தேர்வுகள் முயற்சிக்கும் மாணவர்கள் கூடுதல் பயிற்சி பெறலாம.
❤️ காதல் & திருமணம்:
- காதல் வாழ்க்கையில் சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கலாம்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
- திருமணமானவர்களுக்கு சுமாரான பலன்; சில நேரங்களில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
👃👅 உடல் நலம்:
- ஆரோக்கியத்தில் மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு.
- வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
🔱 பரிகாரங்கள்:
- சிவபெருமானையும் அனுமனையும் தினமும் அல்லது வாரம் ஒரு நாளாவது வழிபடுங்கள்.
- கோவிலில் பால் மற்றும் சர்க்கரை தானம் செய்யுங்கள்.
.png)
