Type Here to Get Search Results !

அதிசார குரு பெயர்ச்சி: இந்த 86 நாட்களில் உங்கள் ராசிக்கு நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன? | 2026 அக்டோபர் 31

நவகிரகங்களில் மங்கள காரகனாகவும், பெருமைக்குரிய சுப கிரகமாகவும் திகழ்பவர் குரு பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சரிக்க பொதுவாக ஒரு வருட காலம் எடுத்துக் கொள்ளும் குரு பகவான், சில சிறப்பு காலங்களில் தனது இயல்பான வேகத்தை விட அதிக வேகத்தில் இயங்கி அடுத்த ராசிக்குச் செல்வார். ஜோதிட சாஸ்திரத்தில் இது "அதிசாரப் பெயர்ச்சி" என்று அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், எதிர்வரும் அக்டோபர் 31, 2026 (சனிக்கிழமை) காலை 11:37 மணிக்கு, குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசியில் இருந்து அதிசாரமாக சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த அதிசார சஞ்சாரம் 2027 ஜனவரி 25 வரை (மொத்தம் 86 நாட்கள்) நீடிக்கும். பின்னர் வக்கிர கதியில் மீண்டும் கடக ராசிக்கே திரும்புவார்.

"குரு பார்க்க கோடி நன்மை" — குரு பகவானின் சுபப் பார்வையும், அமர்வும் மனித வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளையும், நன்மைகளையும் அள்ளித் தரும் வல்லமை படைத்தது.

இந்த 86 நாட்களின் அதிசார சஞ்சாரக் காலத்தில், குரு பகவான் சிம்ம ராசியில் அமர்ந்து 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தப் போகும் சுப பலன்கள், தொழில் வளர்ச்சி, நிதி நிலை மாற்றங்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றிய விரிவான பலன்களைப் படிக்க உங்கள் ராசியைத் தேர்வு செய்யுங்கள் ✨

குருவின் அதிசார பெயர்ச்சி
[31-10- 2026 to 25-01-2027] 

86 நாட்கள் யாருக்கு ராஜயோகம்?

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?

இந்த 6 ராசிக்கு அதிர்ஷடம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.