திரிபுஷ்கர் யோகம் என்பது இந்து ஜோதிடம் மற்றும் நாட்காட்டியின்படி குறிப்பிட்ட நாள், நட்சத்திரம் மற்றும் திதி ஆகியவற்றின் அரிய கலவையாகும்.
அதாவது, திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் துவிதியை சப்தமி துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம், கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள் திதிகள் நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும்.
திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்களில் சொத்து, தங்கம், வாகனம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் மும்மடங்கு என்று நம்பப்படுகிறது.
திரிபுஷ்கர் யோகா 2023 தேதி மற்றும் நேரம் :
செவ்வாய் - மே 2, 2023
உத்தரா பால்குனி, துவாதசி மற்றும் செவ்வாய்
முதல் : 02/05/23 05:51 AM
முதல் : 02/05/23 07:41 PM வரை