காஞ்சிபுரம், செப்.9:
ஸ்ரீதேவியார், பூதேவியாருடன் அருள்பாலித்த சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்தனர். பஜனை, வேத பாராயணம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பெருமாள் அருளைப் பெற்ற பக்தர்கள், தங்கள் குடும்ப நலனும், உலக சாந்தியும் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.