1) ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவன் செல்வம் உடையவனாய் இருப்பான்
2) திங்கள்கிழமையில் பிறந்தவன் புகழ் உடையவனாய் இருப்பான்
3) செவ்வாய்க்கிழமையில் பிறந்தவன் தந்திரக்காரனாய் இருப்பான்
4) புதன் கிழமை பிறந்தவன், கல்வி உடையவனாய் இருப்பான்.
5) வியாழக்கிழமை பிறந்தவன்,அறநெறியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்
6) வெள்ளிக்கிழமை பிறந்தவன், உயர்ந்த காரியங்களைச் செய்பவனாய் இருப்பான்
7) சனிக்கிழமை பிறந்தவன், கடினமான விஷயத்தில் முடிவெடுப்பதில் கெட்டிகாரர்கள்