காஞ்சிபுரம், அக்.25:
அகத்திய முனிவர் தங்கியிருந்து வழிபட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்.பழமையான இத்திருக்கோயிலின் 7 வது ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி காலையில் கோ.பூஜையும்,மகா அபிஷேகமும்,சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஆலய வளாகத்தில் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அகத்தீஸ்வரருக்கும்,அறம்வளர் நாயகிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.பின்னர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக்குழுவினர்,கிளார் கிராம பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡
💛 புதிய தகவல் இதோ👆
.png)
