திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள் மிகு ஆனந்தீசுவரர் திருக்கோயிலில் இன்று திங்கள் கிழமை மாலை 5.45 மணிக்கு சோமவார கார்த்திக்கை 108 சங்குஅபிசேகம் நடைப்பெற்றது
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பொதுமக்கள் சிவனடியார் கலந்து கொண்டு வழிப்பட்டனர்