Type Here to Get Search Results !

நாளைய (29-11-2024) ராசி பலன்கள்

 




  • நாளைய தின சிறப்புகள்

🔆  29-11-2024 :  கார்த்திகை 14 - வெள்ளிக்கிழமை

🔆 திதி : காலை 09.23 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி

🔆 நட்சத்திரம் : காலை 11.32 வரை சுவாதி பின்பு விசாகம்

🔆  அமிர்தாதி யோகம் : காலை 06.14 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

  • சந்திராஷ்டம நட்சத்திரம்

 காலை 11.32 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி



  • பண்டிகை

🌷 இராமேஸ்வரம் பார்வதி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

🌷 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் வாகனத்தில் புறப்பாடு.

🌷 திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லி தாயார் வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு

சிவபெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

  • விரதாதி விசேஷங்கள் :

 சிவராத்திரி

 சுபமுகூர்த்த தினம்


  • எதற்கெல்லாம் சிறப்பு?

மாங்கல்யம் செய்ய சிறந்த நாள்.

பெயர் சூட்ட நல்ல நாள்.

திருமணம் செய்ய ஏற்ற நாள்.

மருத்துவம் கற்க உகந்த நாள்.


மேஷம்

சுபகாரிய எண்ணங்கள் கைகூடும்மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள்தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும்எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும்உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் உண்டாகும்மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்அரசுப் பணிகளில் ஆதரவுகள் மேம்படும்தனம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : மதிப்பளித்துச் செயல்படவும்.

பரணி : அறிமுகங்கள் உண்டாகும்.

கிருத்திகை : ஆதரவுகள் மேம்படும்.

 

 

 

ரிஷபம்

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும்அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும்வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்சில புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்வியாபாரத்தில் பற்று,வரவுகள் உயரும்சுகம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : வேறுபாடுகள் குறையும்.

ரோகிணி : தீர்ப்புகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : வரவுகள் உயரும்.

 

  

மிதுனம்

பூர்விக சொத்துக்களில் சில மாற்றம் செய்வீர்கள்மற்றவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்மனதை உறுத்திய சில பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் பிறக்கும்தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும்நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்வியாபார ரீதியான புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும்மகிழ்ச்சி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.

திருவாதிரை : புரிதல் உண்டாகும்.

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

 

  

 

கடகம்

 

நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும்குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும்கூட்டாளிகள் வழியில் அனுசரித்துச் செல்லவும்பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : நம்பிக்கை உண்டாகும்.

பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.

ஆயில்யம் : ஆர்வம் மேம்படும்.

 

 

சிம்மம்

திட்டமிட்ட பணிகள் ஈடேறும்மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்குறுகிய தூரப் பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள்இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும்வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்செலவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

மகம் : பணிகள் ஈடேறும்.

பூரம் : முயற்சிகள் மேம்படும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

 

 

 

கன்னி

கணவன்மனைவி மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும்தன வரவுகள் மேம்படும்ஆடைஆபரணச் சேர்க்கை உண்டாகும்சிந்தனைப் போக்கில் உற்சாகம் தோன்றும்தம்பதிகளுக்குள் சிந்தித்துச் செயல்படவும்வியாபாரப் பணிகளில் லாபகரமான சூழ்நிலை உருவாகும்தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும்குழப்பங்கள் நீங்கி புதிய பாதையும் தெளிவும் ஏற்படும்மேன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : வரவுகள் மேம்படும்.

அஸ்தம் : உற்சாகம் தோன்றும்.

சித்திரை : தெளிவுகள் ஏற்படும்.

 

 

  

துலாம்

குழப்பமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும்பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும்வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும்வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும்பூர்வீகச் சொத்துக்கள் மூலம் அலைச்சல் உண்டாகும்சாதனை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : தாமதம் ஏற்படும்.

சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.

விசாகம் : அலைச்சல் உண்டாகும்.

 

 

 

விருச்சிகம்

உலக நிகழ்வுகள் மூலம் மாற்றம் ஏற்படும்விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்உறவினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள்தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும்பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும்ஆதாயம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : மாற்றம் ஏற்படும்.

அனுஷம் : சேமிப்புகள் குறையும்.

கேட்டை : கவனம் வேண்டும்.

 

 

 

தனுசு

வியாபாரப் பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும்சிற்பப் பணிகளில் கவனம் வேண்டும்மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும்எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்சாந்தம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

பூராடம் : மாற்றம் உண்டாகும்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

 

 

  

மகரம்

வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும்உயர் அதிகாரிகள் பற்றிய சில புரிதல்கள் ஏற்படும்சேவைத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும்உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்நேர்மைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும்புகழ் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : புரிதல்கள் உண்டாகும்

திருவோணம் : மாற்றங்கள் ஏற்படும்.

அவிட்டம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

 

 

 

கும்பம்

வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும்எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்வியாபார நிலுவை பணிகளைச் செய்து முடிப்பீர்கள்உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்இணையம் தொடர்பான துறைகளில் புதிய அறிமுகங்கள் உருவாகும்பக்தி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.

சதயம் :  அங்கீகாரங்கள் கிடைக்கும்.

பூரட்டாதி : அறிமுகங்கள் ஏற்படும்.

 

 

 

மீனம்

கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும்மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்துச் செயல்படவும்தந்தை வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும்எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்வெளியூர் தொடர்பான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்விவேகம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : பொறுமை வேண்டும்.

உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.