பெருந்தேவித்தாயார் தங்கத் தோரணங்கள், முத்துமாலைகள், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆலயத்தின் முழுப்பகுதியும் திருவிழா பண்டிகை போல் ஒளிர்ந்தது. பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, “சுக்ர வாற திருவிழா” நிகழ்வில் திரளாக பங்கேற்றனர்.