Type Here to Get Search Results !

உண்மையான நவரத்தின கற்களை கண்டறிவது எப்படி?

நவரத்தினங்கள்

வைரம் (Diamond)

வைடூரியம் (Cat's eye)

முத்து (Pearl)

மரகதம் (Emerald)

மாணிக்கம் (Ruby)

பவளம் (Coral)

புட்பராகம் (Topaz)

கோமேதகம் (Garnet)

நீலம் (Sapphire)

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.


முத்து :-  நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.


மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை

 தும்மும்.


பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.


வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.


பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.


கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.


புஷ்ப ராகம் : சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.


வைடூரியம் :-  பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.


நீலக்கல் :-  பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.