திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பாடி காட்டு முனீஸ்வரர் ஆலயத்தின் சார்பாக சித்திரை அமாவாசை பூஜை நடைபெற்றது.
இந்த விழாவில் கும்பம் விடுதல் அம்மன் ஊஞ்சல் ஆட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலயம் வளர்ச்சிக்காக பக்தர்களுக்கும் தங்களால் முடிந்த காணிக்கை செலுத்துமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது இந்த அம்மன் கோயிலில் அம்மாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெரும் என்று தெரிவித்தனர்