காஞ்சிபுரம், செப்.4:
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
சின்னக்காஞ்சிபுரம் கல்லுக்குளம் பகுதி வேகவதி தெருவில் அமைந்துள்ளது நாகாத்தம்மன் கோயில். இக்கோயில் கூழ்வார்த்தல் விழாவையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
இதனையடுத்து கூழ்வார்த்தல்,ஊரணிப் பொங்கல் வைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.